பள்ளியின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் அமைக்கப்பட்டுள்ளது.
"சுவர் இருந்தால்தான், சித்திரம் வரைய முடியும்". அதுப்போல உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் தனித்தனி விளையாட்டு மைதானம்.
ஒவ்வொரு வகுப்பறைகளும் 20 x 20 பரப்பளவு கொண்ட விசாலமான, காற்றோட்டம் மற்றும் வெளிச்சமான வகுப்பறைகள்.
ஏசியால் குளிரூட்டப்பட்ட அறைகளில் பள்ளி பாடங்களை ஒளிஒலி மூலம் பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்கும் வசதி.
பள்ளி பிள்ளைகளை அழைத்து வந்து, மறுபடியும் கொண்டு செல்ல பாதுகாப்பான மற்றும் குறித்த நேரத்து பயணம்.
நவீனமயமாக்கப்ப கம்யூட்டர் வசதிகள் கொண்ட லேப்.
அனைத்து பிரிவினர்களும் பயன் பெறும் வகையில் அமைந்துள்ள அறிவு களஞ்சியம்.
இருபாலர்களுக்கும் நவீன கழிப்பறைகள் தனித்தனியாக சுகாதார முறையில்.
வீட்டுப்பாடம், அனைத்து பெற்றோர்களுக்கும் செய்திகளை அனுப்பிட Voice call வசதிகள். வகுப்புவாரியாக வாட்சப் குரூப்.